மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வெள்ளியன்று (ஆக. 2) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அரசு -ஏழை- எளிய மாணவர்களுக்கு கல்வி யை எட்டாக்கனியாக்கும் நோக்கோடு புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்த நினைக்கிறது.